Tamil Study Centre Homebush Inc P O Box 4019 Homebush NSW 2140 Australia Contact: 0426 463 795 (Saturdays)
Warning: Parameter 1 to modMainMenuHelper::buildXML() expected to be a reference, value given in /home/tschorga/public_html/web/libraries/joomla/cache/handler/callback.php on line 99
School Song
Adobe Flash Player not installed or older than 9.0.115!
Adobe Flash Player not installed or older than 9.0.115!
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே