|
அன்புள்ள பெற்றோர்களே, பாதுகாவலர்களே!
Annual General Meeting 2012 Annual General Meeting will be held on 11.02.2012 at 4.30pm. Nomination for new committee members close on 04.02.2012. For further information, please contact Mr.N.S.Thayaparan, Secretary on mobile 0411.024.506 or phone 9150 5507
Student Information Update 2012 Please update your child information online. This will help us to update our database. Your child information should be similar to the one you have given to the Mainstream school. Your correct infomration will help us to secure the state funding and able to contact you during emergency. In addition to this, your information will also help us to write your child name correctly on the certificates.
பாடற்குழுவில் புதியமாணவர்களைச் சேர்த்தல்
எமது பாடசாலையின் பாடற்குழுவில் சேர விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர்களைப் பொறுப்பாசிரியர் திருமதி.கலா விக்னேஸ்வரன் அவர்களிடம் பதிவு செய்யவும். மாணவர்கள் ஆண்டு 3 முதல் பாடற்குழுவில் பங்குபற்றலாம்.
பாடசாலைக்கட்டணம்
தமிழ்க் கல்வி நிலையத்தின் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசாங்கம் தரும் பணத்தை விட அதிகமாக தேவைப் படுவதால், பெற்றோர்களாகிய நீங்கள் தயவு செய்து பாடசாலைக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு மிகவும் பணிவன்புடன் நிர்வாகக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர். நீங்கள் கட்டவேண்டிய நிலுவையை கல்வி நிலைய பொருளாளர் இடம் கேட்டுஅறியலாம். எமது தேவைகளை அறிந்து முன் கூட்டியே பணம் செலுத்தியவர்களுக்கு எமது அன்பான நன்றி.
மாதாந்தப் பரீட்சை தமிழ்க் கல்வி நிலையம், மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மாதாந்தம் கேட்டுக்கிரகித்தல், உரையாடல், எழுத்து, வாசித்தல் ஆகிய மதிப்பீடுகளையும், அரையாண்டு, ஆண்டு இறுதிப்பரீட்சையுடன் நடாத்தி வருகின்றது. உங்கள் பிள்ளைகளை இதில் பங்குகொள்வதற்கு நீங்கள் அவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இத்தினங்களை நாங்கள் உங்களிடம் தந்திருக்கும் கால அட்டவணையிலிருந்து அறியலாம். |
|
Last Updated on Saturday, 31 December 2011 00:16 |