Banner

Tamil Study Centre Homebush Inc
P O Box 4019
Homebush NSW 2140
Australia

email

Introduction PDF Print E-mail

25.02.2010

ஆண்டு 12 மாணவருக்கு

வாய்மொழிப் பரீட்சையில் உரையாடல் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான

கால அட்டவணையை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.  குறித்த அட்டவணைப்படி, இம்மாத இறுதிக்குள் உரையாடல் தலைப்புகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்.

இது தொடர்பாக மேலதிக உதவிகள் தேவைப்படுவோர் உடனே தொடர்பு கொள்ளவும்.

நன்றி

திரு.திருநந்தகுமார்

0403534458

06.05.2009

Yr 12 speech competition has been postponed to 23rd May 09 due to  Half Yearly Examinations.

However, Yr 11 competition will be held on the 9th. May 2009 as schedulled.                                      

Thiru Thirunanthakumar

 


 

27.04.2009

To all Year 11 and 12 Students

Sydney Morning Herald HSC and Careers Expo 2009  

Please visit the following site for further details. 

www.hscandcareers.com.au

The Expo will be held in Randwick from 15th May to 17th May 2009.

You are encouraged to visit the Expo as a group or with your parents.

Make sure you are coming to the Tamil Class on 16th May Saturday

Thiru Thirunanthakumar

Principal

TSCH, Homebush

__________________________________________________________________________________________________

26.01.2009

வணக்கம்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

Oral Assessment Task 2 for Year 12

Date: 04 April 2009 - 10.30 to 13.30

          05 April 2009 - 10.00 to 12.00 

HSC workshop for Year 12 (Mandatory) 

                                 Year 11 (Optional)

25th April 2009 Saturday  09.00 am to 03.00 pm

at Tamil School Homebush

All areas of the syllabus, text types, kinds of writing and skills will be covered.        

இது தொடர்பாக ஒரு மின்னஞ்சல் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

04.04.09 அன்று சந்திப்போம்.

நன்றி

திரு திருநந்தகுமார்


________________________________________________________________________________________

 

 

வணக்கம்


எமது கல்விநிலையத்தின் இணையத்தள வசதியைப் பயன்படுத்தி 12ஆம் வகுப்புக்குரிய கற்றல் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தியும், தொடர்பாடலை பயனுள்ள வகையில் மேம்படுத்தியும் வருகிறோம். 2007 ஆம் ஆண்டின் முதல் நடவடிக்கையாக பின்வரும் ஒப்படையை பூர்த்திசெய்து 31.05.2008 க்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Assignment  31.05.2008

மேலதிக விபரங்கள் தேவைப்படின் உங்கள் ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளவும்.
வாழ்த்துக்கள்


திருமதி கிருஸ்ணா நடராஜா (HSC Coordinator) 02 9896 4353

திருமதி ஹேமா பாலசுப்பிரமணியன்
தி. திருநந்தகுமார் 029764 4276  Mob: 0403534458
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

ஆசிரியர்கள் 

02.02.2008

 

 

 

 

 

Last Updated on Thursday, 25 February 2010 21:54
 
HSC Contacts PDF Print E-mail

HSC related information and documents can be found in downloads section.

If you require further information, please contact our Principal or our HSC Coordinator.

Teachers

Mr. T. Thirunanthakumar
Tel: (02) 9764 4276
Mob: 0403 534 458
email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Ms. K. Nadarajah      
Tel: (02) 9896 4353

Mrs H Balasubramnaian

Tel: (02) 96333195

HSC Coordinator

Mr K Linganathan

Mob: 0407 405 271

 

Last Updated on Thursday, 25 February 2010 21:59
 
Useful Links PDF Print E-mail

HSC related useful links below:

Last Updated on Sunday, 08 February 2009 10:51