Banner

Tamil Study Centre Homebush Inc
P O Box 4019
Homebush NSW 2140
Australia

email
Contact: 0426 463 795 (Saturdays)


Warning: Parameter 1 to modMainMenuHelper::buildXML() expected to be a reference, value given in /home/tschorga/public_html/web/libraries/joomla/cache/handler/callback.php on line 99
News
New Students Enrollment Open Now
04.02.2012 - பாடசாலை ஆரம்பதினம்
எமது தமிழ்க் கல்வி நிலையம் - Our Tamil School
  • ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987ஆம் ஆண்டு தொடக்கம் ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் இயங்கி வருகின்ற ஒரு தமிழ்க்கல்வி நிலையமாகும்.
  • சனிக்கிழமைகளில் காலை, மாலைநேர வகுப்புகளில் இளைய தலைமுறையினருக்கு தமிழ்க் கல்வியோடு எமது கலை கலாசாரங்களையும்  பயிற்றுவிக்கின்றது.
  • நியூ சவுத் வேல்ஸ் மானிலத்தில் தமிழை HSC பரீட்சையில் இரண்டு UNIT பாடமாக எடுப்பதற்கு மாணவர்களை பயிற்றுவிக்கின்றது.
  • ஆண்டு தோறும் வகுப்புப் பரீட்சைகளோடு தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிஅரங்கம் போன்ற வற்றையும் நடாத்தி மாணவர்களை வழிநடாத்திவருகின்றது.
  • ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் கற்க விரும்பும் அனைவரையும் அரவணைத்து செயற்படுகின்றது.
FileDescriptionFile size
Download this file (001_Student_Information_Form.pdf)Student Information FormPlease update your children information today by completing and submitting the form125 Kb
Download this file (Survey_Y7 Y10.doc)Click here to take surveySurvey - Sunday classes for Year 7 to Year 1077 Kb
 

News & Events

04.02.2012 - பாடசாலை ஆரம்பதினம்
04.02.2012 - புதிய மாணவர்கள் பதிவு
11.02.2012 - வருடாந்தப் பொதுக்கூட்டம்

School Location
Rochester Street
Homebush NSW 2140

Tamil Study Centre Homebush Inc


Established in 1987


தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

Our School, Our Community, Our Future