Banner

Tamil Study Centre Homebush Inc
P O Box 4019
Homebush NSW 2140
Australia

email
Contact: 0426 463 795 (Saturdays)

Events Calendar Print help
பட்டறை – HSC மாணவர்கள் - 25.04.2009
Saturday, 25 April 2009, 9:00am - 3:00pm
பட்டறை – HSC மாணவர்கள் - 25.04.2009
HSC மாணவர்களுக்கான பட்டறை ஒன்று மாணவர்களினது நலன் கருதி எதிர்வரும் 25ம் திததி ஏப்பிரல் மாதம் எமது கல்வி நிலையத்தில் காலை 9:00 மணி தொடக்கம் மாலை 3:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் அனைவரையும் தவறாது பங்குகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இப்பட்டறைக்குத் தேவையான சகல பொருட்களும், மதிய உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Back