Banner

Tamil Study Centre Homebush Inc
P O Box 4019
Homebush NSW 2140
Australia

email
Contact: 0426 463 795 (Saturdays)

Top running text

17-01-2015: புதிய மாணவர் பதிவும் பழைய மாணவர் மீள்பதிவும்

News
17-01-2015: புதிய மாணவர் பதிவும் பழைய மாணவர் மீள்பதிவும்
எமது தமிழ்க் கல்வி நிலையம் - Our Tamil School
    • ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987ஆம் ஆண்டு தொடக்கம் ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் இயங்கி வருகின்ற ஒரு தமிழ்க்கல்வி நிலையமாகும்.
    • சனிக்கிழமைகளில் காலை, மாலைநேர வகுப்புகளில் இளைய தலைமுறையினருக்கு தமிழ்க் கல்வியோடு எமது கலை கலாசாரங்களையும்  பயிற்றுவிக்கின்றது.
    • நியூ சவுத் வேல்ஸ் மானிலத்தில் தமிழை HSC பரீட்சையில் இரண்டு UNIT பாடமாக எடுப்பதற்கு மாணவர்களை பயிற்றுவிக்கின்றது.
    • ஆண்டு தோறும் வகுப்புப் பரீட்சைகளோடு தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிஅரங்கம் போன்ற வற்றையும் நடாத்தி மாணவர்களை வழிநடாத்திவருகின்றது.
    • ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் கற்க விரும்பும் அனைவரையும் அரவணைத்து செயற்படுகின்றது.
    • நி..வே பல்லினப் பாடசாலைகள் கூட்டமைப்பினால் அங்கீகாரம் தொண்டூழியத்திற்கான மிக உயர் விருது (Excellence Award for Volunteering) திருமதி நிர்மலா தயாளன் அவர்கட்கும் திரு KG பாஸ்கரன் அவர்கட்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுன்னத விருதைப் பெறும் இவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்களின் சேவை மேலும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் எனத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.
FileDescriptionFile size
Download this file (AGM2015Note.pdf)AGM 2015 NoteAGM 2015 Notification and Nomination form for Management Committee998 Kb
Download this file (EFT to Tamil Study Centre Homebush.pdf)Pay the facility fee via EFT to Tamil Study Centre Homebushஉங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூட வசதிக் கட்டணத்தை நேரடியாக பள்ளிக்கூட வங்கிக் கணக்கிலிடலாமே135 Kb
Download this file (001_Student_Information_Form.pdf)Student Information Form 2013உங்கள் பிள்ளைகளின் தகவல்கள் சரியாக இருப்பதற்கு இப்படிவத்தை நிரப்பிக் கையளிக்கவும்.125 Kb
 

News & Events

07-02-2015 மாலை 4:30மணி: வருடாந்தப் பொதுக் கூட்டம் 

தேர்தல் அதிகாரியிடமிருந்து முக்கிய அறிவித்தல்
ஒவ்வொரு ஒட்டப்பட்ட கடிதஉறையிலும் 
ஒரு நியமனப்பத்திரம் மட்டுமே (i.e  only one “Nomination for Management Committee” form per sealed envelope
இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
 

School Location
Rochester Street
Homebush NSW 2140

Tamil Study Centre Homebush Inc


Established in 1987


தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

Our School, Our Community, Our Future